பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு=Paluppu Nirap Pakkankaḷ-Pākam Iraṇṭu.

Author :  சாரு நிவேதிதா = cāru nivētitā

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம்,சென்னை = Eluttu piracuram,Cheṇṇai
ISBN 9789387707146
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 233 p.; 22 cm.
Product Weight 290 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography of Tamil Writers=தமிழ் மூத்த எழுத்தாளர்களான தி.சானகிராமன்,லா.சா.ரா போன்றவர்களைப் பற்றியது. Short notes about Tamil Writers of Ti. Janaki Raman, La. Ca. Ra; Gopiu Krishnan, Krishnan Nambi; Athavan கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

Product added to Cart
Copied