இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு : ரயில்வே பற்றிய முதல் வரலாற்று நூல் = Intiya rayil pōkkuvarattiṇ cuvaiyāṇa varalāru : rayilvē parriya mutal varalārru nūl

Author :  பொ.முத்துக்குமரன் = po. muttukkumaraṇ

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்= niyū ceñcuri puk havus (pi) liṭ,சென்னை=ceṇṇai
ISBN 9789388050708
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 349 p.; 22 cm.
Product Weight 390 gms.
Shipping Charges(USD)

Product Description

History about Indian Railways இந்திய ரயில்வே சேவையின் தொடக்க காலங்களில் ரயில் இயக்கம் என்பது பாமர இந்தியனுக்கு அச்சமூட்டுவதாய் இருந்தது; கருப்பு நிற பூதம் வெண்புகையைக் கக்கிக்கொண்டு சக்கரக் கால்களில் உருண்டு விரைந்து விழுங்க வருவதாகக் தான் நடுங்கினாள்; அச்சமூட்டும் எதுவும், 'சாமி' தான் மனிதனுக்கு 'ரயில்சாமி' என்ற பெயரெல்லாம் வைக்கப்பட்டிருந்ததை மக்கள் தொகைத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெகு குறுகிய காலத்திலேயே அச்சத்தை வெற்றிகொண்டான் பாமர இந்தியன்; இந்திய ரயில்வேவைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

Product added to Cart
Copied