Country | |
Publisher | |
ISBN | 9789388050791 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 187 p. ; 22 cm. |
Product Weight | 250 gms. |
Shipping Charges(USD) |
Literary Criticism=விமர்சனம் தமிழச் சிறுகதைஉலகில் இன்றளவும் தவிர்க்கமுடியாத ஆளுமையாகக் கோலோச்சிவரும் புதுமைப்பித்தன் படைப்புகளுக்க என்றென்றைக்கும் மரணம் இல்லை.அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் தொர்ந்து பாராட்டுரைகளும், விமர்சனங்களும், கொள்கை அடிப்படையிலான எதிர்மறையான தீர்ப்புக்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன. அவ்வகையில் புதுமைப்பித்தனை முழுமையாகப் புரிந்துகொள்ள வகை செய்யும் காத்திரமானதொரு ஆய்வாவணமாக விளங்குகிறது.