பழந்தமிழக வரலாறு = palantamilaka varalāru

Author :  கணியன் பாலன் = kaṇiyaṇ pālaṇ

Product Details

Country
India
Publisher
தமிழினி=Tamiliṇi, சென்னை=Chennai.
ISBN 9788187641704
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 351 p.; 22 cm.
Categories Research
Product Weight 610 gms.
Shipping Charges(USD)

Product Description

Historical research சங்கஇலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் ஆதாரங்கள், வெளிநாட்டு ஆறிஞர்களின் குறிப்புகள், வடஇந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு, நகர அரசு உருவாக்கம் போன்ற பலதளங்களில் பல்வேறு கோணங்களில் நுண்மாண்நுழை புலமிக்க ஆய்வு செய்யப்பட்டது. வணிக மேலாண்மை, பொருளுற்பத்தி, தொழில் நுட்பத்திறன், தத்துவ அறிவியல்மேன்மை முதலியன குறித்த ஓர் ஆழமான விளக்கத்தை, பழந்தமிழகம் குறித்த காலவரிசையுடன் கூடிய, முழுமையான ஒரு வரலாற்றை வழங்குகிறது.

Product added to Cart
Copied