ஓங்கி உயர ஆசை = ōnki Uyara ācai

Author :  பரமன் பச்சைமுத்து = paramaṇ paccaimuttu

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம்,சென்னை = Eluttu piracuram, ceṇṇai
ISBN 9789387707221
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 144 p. ; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

Self Motivation=சுயமதிப்பீடு உயரம் என்பது மதிப்பு, உயரம் என்பது அழகு, உயரம் என்பது கம்பீரம், உயரம் என்பது நிறைவு, உயரம் என்பதே தரும் உயர்வு என்ற வகையிலான எண்ணங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. உடல் உயரம் என்பதில் எனக்கென்ன வெகுமதி? மரபணுக்களின் வழியே கடத்தப்பட்டு பெறுவது அது. வாழ்வின் உயரம் என்பதே எனக்கான வெகுமதி! அதுவே நான் அடைவது. உயரம் என்பது கொடுக்கப்படுவதல்ல, அடையப்படுவது.

Product added to Cart
Copied