சிங்கம்பட்டி ஜமீன் கதை = cinkampaṭṭi jamīṇ katai

Author :  முத்தாலாங்குறிச்சி காமராசு = muttālānkuricci kāmarācu

Product Details

Country
India
Publisher
காவ்யா , சென்னை = Kāvyā, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 162 p. ; ills. 22 cm.
Product Weight 270 gms.
Shipping Charges(USD)

Product Description

History of Singampatty Jamin(Raja) விஜயநகர தெலுங்கர் ஆட்சி காலத்தில் தென்னாட்டை 72 பாளையப்பட்டுகளாகப் பகுத்து நிர்வாகத்தை வசப்படுதத்தினர். அதிலும் சிறுபான்மை தெலுங்கு நாயக்கர்களுக்குப் பெரும்பான்மையான பாளையங்களை ஒதுக்கினர். மன்னர்களாக இருந்த மறவர்கள் குறுநில மன்னர்களானதால் அவர்களையும் 18 பாளையக்கரார்களாக ஆக்கனர். சிங்கம்பட்டியும் அவற்றுள் ஒன்று.சிங்கம்பட்டி ஜமீனும் இவற்றுள் ஒன்று.வீரமும் பக்தியும் கொடையும் மிக்கது இந்த ஜமீன்.

Product added to Cart
Copied