கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக…! சி. இராமலிங்கம் (1823-1874) = kaṇmūṭi valakkam Elām maṇmūṭip pōka…! Ci. Irāmalinkam (1823-1874)

Author :  ராஜ் கெளதமன் = rāj kautamaṇ

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை= niyū ceñcuri puk havus (pi) liṭ, ceṇṇai
ISBN 9789388050906
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 179 p. ; 22 cm.
Categories Research
Product Weight 240 gms.
Shipping Charges(USD)

Product Description

Biographical Research இந்நூல் ஏழு அதிகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலிரண்டு அதிகாரங்களில் இராமலிங்கர் வாழ்ந்த காலச் சூழலும், நிகழ்ச்சிகளும், ஆசார, சமய சீர்திருத்த முயற்சிகளும், மரபான தமிழ்க்கல்வி முறையும், சைவக் கல்வியும், ஆதீனங்களின் செயல்முறைகளும் தொகுத்துரைக்கப் பட்டுள்ளன. மற்ற ஐந்து அதிகாரங்களும் அகநிலை ஆய்வுகளாகும். இராமலிங்கரின் பாடல்கள், கடிதங்கள், வசன நூல்கள், உபதேசங்கள் ஆகியவற்றின் சான்றுகளோடு அவரது ஆன்மிகப் பயணத்தின் பரிமாண வளர்ச்சி ஆராய்ப்படுகிறது. இறுதியாக, பின்னுரையில் அவரது மரணம் பற்றிய சிறிய விளக்கம் இடம் பெற்றுள்ளது. இராமலிங்கரைப் பற்றிச் சற்று வித்தியாசமான பார்வையில் எழுதியுள்ளது.

Product added to Cart
Copied