கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள் = kankaikoṇṭa cōlapuram kalveṭṭukaḷ

Author :  இல. தியாகராஜன்= Ila. Tiyākarājaṇ

Product Details

Country
India
Publisher
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம், கங்கைகொண்ட சோழபுரம்,அரியலூர் மாவட்டம் = Kankaikoṇṭa Cōlapuram mēmpāṭṭu kulumam,Kankaikoṇṭa Cōlapuram ,Ariyalūr māvaṭṭam
ISBN 9789350015520
Format HardBound
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 256 p. ; ills. 23 cm.
Product Weight 660 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology= தொல்பொருள் கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள் என்னும் இந்நூலில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாளிகைமேடு பகுதியில் கிடைத்த முதலாம் பராந்தக சோழரின் கல்வெட்டு, இக்கோயிலுக்கு அருகில் உள்ள நாச்சியார் குளம் அம்மன்சன்னதி கூரையில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்பலகையில் எழுதப்பட்டுள்ள இராண்டாம் தேவராயர் காலக் கல்வெட்டு, மற்றும் சோழர் கால துண்டுக் கல்வெட்டுக்கள், இப்பகுதியில் கிடைத்த செஞ்சி துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர் கல்வெட்டு மற்றும் இக்கோயில் வளாகமுகப்பில் முன்னர் இருந்த சத்திரம் வீட்டில் இச்சத்திரம் பற்றிக் கூறும் கல்வெட்டு என 5 கல்வெட்டுக்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Product added to Cart
Copied