தமிழக வரலாற்றில் பெரம்பலூர்=Tamilaka varalārril Perampalūr

Author :  ஜெயபால் இரத்தினம் = jeyapāl Irattiṇam

Product Details

Country
India
Publisher
விச்சி பதிப்பகம், பெரம்பலூர் = vicci patippakam,perampalūr
ISBN 9789352918256
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 560 p. ; ills. 27 cm.
Product Weight 1540 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology= தொல்பொருள் இந்தப் பூமி தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட பெருமை கொண்டது தமிழ் நிலப்பரப்பும், அதன் ஒரு பகுதியான பெரமபலூர் வட்டார நிலப்பரப்பு ஆகும். இவ்வட்டாரப்பகுதிகளில், பூமியின் படிமலர்ச்சிக் காலங்களில் ஏற்பட்ட பல நிலவியல் பாதிப்புகளை வெளிப்படுத்தும் தடயங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவ்வட்டார நிலவியல் வரலாறு உலக, இந்திய மற்றும் தமிழக நிலவியல் வரலாறுகளுடன் தொடர்பகளைக் கொண்டிருக்கும் தனித்துவமானது. இவ்வாறான தனித்துவங்களின் காரணமாக, இவ்வட்டாரத்தின் வரலாற்று வரைவு மனித இனம் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே விளங்குகிறது.

Product added to Cart
Copied