மயிலை. சீனி வேங்கடசாமி – ஆய்வு நெறி =Mayilai cīṇi vēnkaṭacāmi - āyvu neri

Author :  இரா. சிவகுமார் = Irā. Civakumār

Product Details

Country
India
Publisher
காவ்யா,சென்னை =Kāvyā, Ceṇṇai
ISBN 9789386576668
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 252 p. ; 22 cm.
Categories Research
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

Research தமிழ்மொழியின் வளத்திற்கு ஆய்வு அறிஞர்களின் பங்கு அளவிடற்கரிய தாகும். அவர்கள் உலகெங்கிலும் தமிழில் காணக்கிடக்கும் நிறைகுறைகளை ஆராய்ந்தறிந்து சுட்டும் பண்பைச் செயலாற்றி வருகின்றனர். அவர்களுள் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடத் தக்கவராவார். அவரின் ஆய்வு நெறி தமிழறிஞர்களிடையே போற்றப் பெறுகின்றது. ஆதலால், அதனை ஆராய்வதாக மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வு நெறி என்னும் தலைபபில் இந்த நூல் அமைந்துள்ளது. இதில் வரலாற்றாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, சொல்லாராய்ச்சி, சமய ஆராய்ச்சி, நுண்கலையாராய்ச்சி ஆகிய தலைப்புகளில் ஆராய்ந்துரைக்கப்பட்டுள்ளன.

Product added to Cart
Copied