எனக்குப் பிடித்த சிறுவர்களுக்கான கதைகள் = Eṇakkup piṭitta ciruvarkaḷukkāṇa kataikaḷ (Translated in Tamil)

Author :  சுதா மூர்த்தி = cutā mūrtti

Product Details

Country
India
Publisher
சப்னா புக் ஹவுஸ்,கோவை=Capṇā puk havus,kōvai
ISBN 9789387308701
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 369 p. ; ills. 24 cm.
Product Weight 660 gms.
Shipping Charges(USD)

Product Description

A Collection of Short Stories குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது என்பது; கதை, நாவல் எழுதுவதைவிட சிரமமான ஒன்று. நம் நாட்டில் மிகப் பழங்காலம் முதலே, ஒருவரிடமிருந்து ஒருவருக்கு என்ற ரீதியில் வாய்வழிக் கதைகள் என்று ஆயிரம் கதைகளுண்டு. அதுமட்டுமல்லாது, 'கதை சொல்லிகள்' என்ற ஒரு சமூகமும் உண்டென்பர். இந்த மாதிரியான செவிவழிக் [கர்ண பரம்பரைக் கதைகள்] கதைகள் எல்லா மொழியிலும், எல்லா சமூகத்திலும் பிரதியொரு குடும்பத்திலும் இருப்பதைக் காணலாம்.

Product added to Cart
Copied