வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் = veyil tēcattil veḷḷaiyarkaḷ

Author :  மு. ராஜேந்திரன்= mu. rājēntiraṇ

Product Details

Country
India
Publisher
அகநி வெளியீடு, சென்னை=Akani Veḷiyīṭu, Vandavāsi
ISBN 9789382810506
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 288 p. ; ills. 22 cm.
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

Hiostory இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வை பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறாா்கள்.அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களின் வாழ்வை, அவர்கள் சந்தித்த சிக்கல்களை தமிழ் வாசகர்களுக்கு விளக்குவது இந்த நூல்.ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப் புத்தகங்களில்,பொதுப் புத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும்.

Product added to Cart
Copied