image description
# 467510
USD 20.00 (No Stock)

நாடோடியின் கடிதங்கள்= Nāṭōṭiyiṇ kaṭitankaḷ

Author :  அதியமான் கார்த்திக்= Atiyamāṇ kārttik

Product Details

Country
India
Publisher
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை= vamci puks,Tiruvaṇṇāmalai
ISBN 9789384598600
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 160 P. ; ills. 22 cm.
Categories Travelogue
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

Travalogue=பயணக்கட்டுரை ஒரு பயணம் என்ன செய்துவிடும்? பயணப்படுவதால் சாதிக்க முடியும்? வேடிக்கைப் பார்ப்பதால் விளையப் போவது என்ன? என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் ஒவ்வொரு பயணமும் தொலைந்துபோன தருணங்களை, சின்ன சின்ன சந்தோஷங்களை அவ்வப்போது மீட்டெடுக்க உதவுகிறது. அப்படி மீட்டெடுக்கப்பட்ட தருணங்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றவை. கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியுமா? உலகையே ஒளிரச் செய்யும் விளக்குகள் இருந்தாலும் ஒரு மின்மினிப்பூச்சிக்கு ஈடாகுமா? அதெப்படி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு கொடுக்காத சுகத்தை பொன்வண்டு விளையாட்டு கொடுக்கிறது!

Product added to Cart
Copied