தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு : கி. பி.1801-2018 = Tarkālat Tamilnāṭṭu Varalāru : Ki. Pi.1801-2018

Author :  அ. இராமசாமி= A. Irāmacāmi

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்= Niyū Ceñcuri Puk Havus (pi) liṭ, சென்னை=Chennai
ISBN 9789388050807
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info X, 450p. ; 22 cm. pb
Product Weight 480 gms.
Shipping Charges(USD)

Product Description

History ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பின்பும் அந்த நிலையே தொடர்ந்தது. ஆனால், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளாகவே-காமராசர் ஆட்சிக் காலத்தில்-1956 திசம்பர் 27 ஆம் நாள், சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ்-பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் ஐந்து நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டில் ஆட்சி மொழிகளாக இருந்த அயல்மொழிகளின் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டது.

Product added to Cart
Copied