மக்கள் மனதில் எம். ஜி. ஆர் = Makkaḷ Maṇatil Em. Ji. ār

Author :  ‘பொம்மை' சாரதி = ‘Pommai' Cārati

Product Details

Country
India
Publisher
Kavitā Papḷikeśaṇ,Chennai
ISBN 9789388450010
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 280p. ; ills. 22 cm. pb
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography. பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதும்போது அவருடன் தனக்குள்ள அனுபவங்கள், பிறர் மூலம் அறிந்த தகவல்கள், பின் அவற்றின்மீது மற்றவர் விமர்சனங்கள் எனப் பன்முகங்கொண்ட தாகவே அமையும்.ஆனால் இவர் திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் தனி வாழ்க்கை, திரை வாழ்க்கை மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்ட பொது வாழ்க்கை என அவர் வாழ்வின் அனைத்துப் பிரிவுகளையும் அடக்கியதாக எல்லோருமே இவ்வுலகில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; வாழ்கிறோம்; பின் மறைகின்றோம். ஆனால் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் மட்டுமே பிறந்தார்; வளர்ந்தார் ஆனால் பிறருக் காகவே வாழ்ந்தார். சிலர் வாழும்போது சின்னச் சின்ன தர்மங்களைச் செய்வர். ஆனால் வாழும்போது மட்டுமல்ல, 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற சொல்லடைகு உதாரணமாக வாழ்ந்து மறைந்த பின்னும் எம்.ஜி.ஆர். தனக்குப்பின் சொத்துகளை தர்ம காரியங்களுக்கு எழுதி மறைந்த மாமனிதர் அவர்.

Product added to Cart
Copied