மூளைக்குள் சுற்றுலா = Mūḷaikkuḷ Currulā

Author :  வெ. இறையன்பு = Ve. Iraiyaṇpu

Product Details

Country
India
Publisher
New Century Book House Pvt. Ltd,Chennai.
ISBN 9789388050562
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info Xxii, 626p. ; ills. 23 cm.
Product Weight 1440 gms.
Shipping Charges(USD)

Product Description

Human Body Essays about Brain working=மனிதமூளையின் செயல்பாடுகள் மூளையின் முக்கியமான உட்பகுதிகள், அவற்றின் தூலவடிவங்களும் இயக்கு ஆற்றல்களும், அவை கிரகிக்கும் தாக்கங்களும் ஊக்கிகளும், மூளையின் நீட்சியாகவும் அதை நேரத்தில் அதன் ஒரு பகுதியாகவும் உடலெங்கும் விரவி நிற்கும் நரம்புமண்டலம், இவற்றை இயக்கும் பல சுரப்பிகளும் அவற்றின் பின்னோக்கிய முன்னோக்கிய அதிர்வுகளும் விளைவுகளும் (Forward and backward linkares)இந்தப் பன்முகத் தாக்குதல்களால் உடலின் பல பகுதிகளில் விளையும் நேர்மறை/எதிர்மறைத் தாக்கங்களும், இவற்றைத் தழுவிய முழுமையான நுண்மைப் பிணைப்புகளும், இந்தச் சித்திரத்தின் பிரம்மாண்டமும், மெல்லதிர்வுகளும், இந்த இணைப்புச் சூழலின் அதிசயிக்கத்தக்க ஊடாட்டங்களும், புரியாத்தன்மையும், இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் கேள்விகளும், இந்தக் கேள்விகளை நோக்கி அர்ப்பண உணர்வுடன் பயணிக்கும் விஞ்ஞான உலக முயற்சிகளும்- இவையனைத்தும் நம்மைப் பரவசத்திலும் இனமறியாக் குழப்பங்களிலும் ஆழ்த்தி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நம்மைப் பார்க்கின்றன. இது நமக்கு ஒருவிதமான பரவசத்தையும் அதே நேரத்தில் அச்சமூட்டும் பிரமிப்பையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தப் பரந்துபட்ட, பின்னிப்பிணைந்த, பல்வண்ணம் கொண்ட சித்திர பிரம்மாண்டத்தை தெளிவுற,கவினுற, நம்முன் படைத்துள்ளார் ஆசிரியர் இறையன்பு.

Product added to Cart
Copied