திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும் = Tirāviṭa Iyakkamum Tiraippaṭavulakamum

Author :  க. திருநாவுக்கரசு = Ka. Tirunāvukkaracu

Product Details

Country
India
Publisher
Nakkīraṇ Patippakam, Cheṇṇai.
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 331p. ; 22 cm.
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

Dravidian Movement in Cinema பெரியாரின் கொள்கைகள்-திராவிடர் இயக்க கொள்கைகள் பாமர மக்களிடமும் சென்றடைய வேண்டும். அது அவர்களது மனத்தில் பசுமரத்தாணி போல் திகழ வேண்டும் என அறிஞர் அண்ணா எண்ணங் கொண்டார். அந்த அவரது எண்ணம் திரைப்படவுலகத்தின் மூலம் நிறைவேறியது என்பதை படிப்படியாக இந்நூலில் சுட்டிகாட்டியுள்ளேன்.

Product added to Cart
Copied