பாவை பாடல்களும் வேதாத்திரியமும்=Pāvai Pāṭalkaḷum Vētāttiriyamum

Author :  ச. வகுளவல்லி = Ca. Vakuḷavalli

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=International Institute of Tamil Studies,சென்னை=Chennai.
ISBN 9789385165726
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info xix ; 236 p.; 22 cm.
Product Weight 340 gms.
Shipping Charges(USD)

Product Description

Religion-Hinduism திருப்பாவையின் காலத்தைத் தெரிவு செய்தமை ஒரு அபூர்வ வானியல் ஆய்வுக்கான விளக்கம். மார்கழி திங்களின் பெருமைக்கும், நாளும் கோளும் பற்றிய நல்லறிவிற்கும் சுவடாக அமைந்துள்ளது. போய் பிழையும் புகுதருவான் நின்றனவும் என்ற திருப்பாவை பாசுரத்தில் சரணாகதி தத்துவத்தில் பிராப்தம் சஞ்சிதம் ஆகாமிய கரமாக்கள் பற்றிய வினைப்பதிவுகளைப் போக்கும் வழிமுறைகளாக அகத்தவம், அகத்தாய்வு, அறம் இவற்றை அத்துவைத, துவைத, விசிட்டாத்துவைத விளக்களுடன் வேதாத்திரியத் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நூலாசிரியரின் பக்தி, ஞான, கர்மயோகங்களில் உள்ள நுண்மாண் நுழைபுலத்தினை வெளிப்படுத்துகிறது.

Product added to Cart
Copied