Country | |
Publisher | |
ISBN | 9789385165450 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 148 p.; 22 cm. |
Product Weight | 230 gms. |
Shipping Charges(USD) |
Religion-Hinduism உலகமக்கள் அனைவரிடமும் ஒருமித்த கருத்துக்கள் இருந்து கருத்துகள் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அப்படியானால் இந்த உண்மை திருவாசகத்திலும் இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் மாணிக்கவாசரிடமும், பிற அருளாளார்களிடமும் காணப்படும் கருத்துகளில் ஆன்மிக வாழ்வியல்நெறி தொடர்பான கருத்துகள் எங்ஙகனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைப்பதாக திருவாசகத்தில் பன்முகத் திறன் எனும் இந்நூல் அமைகிறது.