பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும் = Perunteyva Valipāṭum Peṇteyva Valipāṭum

Author :  ச. செந்தில்நாதன் = Ca. Centilnātaṇ

Product Details

Country
India
Publisher
Cantiyā patippakam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 112p. ; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

Religion-Hinduism பிராமணியமயமான பெருந்தெய்வ வழிபாடு பின்தங்கிய மக்களைத் தொலைவில் நிறுத்திவிட்டது. இந்த நிலைய உணர்ந்து போராடும் நிலையில் அன்று மக்கள் இல்லை. எனவே மாற்றுக் கடவுளையும், மாற்று வழிபாட்டு முறையையும் தங்கள் கடவுளும் தங்கள் வழிபாட்டு முறையும் விரும்பினார்கள். உணர்வு பூர்வமாக பிராமணியம் சார்ந்த சமயத்திற்கு எதிராக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டர்கள்.

Product added to Cart
Copied