தமிழ் இலக்கண வரலாற்றில் வீரமாமுனிவர்= Tamil Ilakkaṇa Varalārril Vīramāmuṇivar

Author :  ஜே. புனிதமலர் = Jē. Puṇitamalar

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை=International Institute of Tamil Studies,Chennai.
ISBN 9789385165788
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 167 p.; 22 cm.
Product Weight 240 gms.
Shipping Charges(USD)

Product Description

Literature: Father Vesthi Contribution to Tamil Literature வீரமாமுனிவர் தமிழகத்திற்கு நற்செய்திப் பணியாளராக வந்து பல இன்னல்களுக்கு இடையில் தமிழ்மொழியைக் கற்றுப் புலமை பெற்றார். தமிழ் இலக்கணம் கடினமானது, அது புரிந்து கொள்வதற்கு எளிமையானது அன்று என்று மேலைநாட்டர் நினைத்துக் கொண்டருந்தனர். இந்நிலையை மாற்றிட இவர் எளிய முறையில் தமிழ் இலக்கணத்தை உரைநடையில் இலத்தீன் மொழியில் எழுதினார். இதன் மூலம் தமிழை உலகறியச் செய்தார்.

Product added to Cart
Copied