மொழி வளம் = Maāli Vaḷam

Author :  கா. அப்பாத்துரை = Kā. Appātturai

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம் = Tamil Valarcci Iyakkam,சென்னை = Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 114 p.; 22 cm.
Product Weight 180 gms.
Shipping Charges(USD)

Product Description

Literature About Tamil Language மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றியதாகக் கருதப்படும் தொன்மைத் தமிழ் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடியே இருப்பது போல தாய்த் தமிழும் உலகில் என்றும் நின்று நிலவுகிறது. பல மொழிகளுக்குத் தாய் மொழியாகவும் தந்தை மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழி. அது இலக்கியவளத்தாலும் இலக்கண செழிப்பாலும் உலகச் செம்மொழிக்குள் செம்மை சான்றாகவும் விளங்குகிறது. தமிழ்ச் சொல் வளத்தைப் பாகுபடுத்தி இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,வடசொல் என விளக்குகினறார் . இயற்சொல் என்பது பின்னர் தனித்தமிழ் என்று அழைக்கப் பெற்றச் சிறப்பினை உடையது. இத்தகைய சிறப்புகளை விளக்கும் வகையில் அமைந்த சீரிய நூலே 'மொழி வளம்.'

Product added to Cart
Copied