சங்கப் புலவர் சன்மார்க்கம் = Cankap Pulavar Caṇmārkkam

Author :  சாமி. சிதம்பரனார் = Cāmi. Citamparaṇār

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்ககம் = Tamil Valarcci Iyakkam,சென்னை = Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 126 p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

Tamil Literature சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே பல வகைப்பட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன; சொர்க்கம், நரகம் காணப்படுகின்றன; ஊழ்வினை காணப்படுகின்றது; தெய்வப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவைகளைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. சங்ககாலப் பாடல்களிலும், நூல்களிலும், சங்ககாலப் பண்பைப் பின்பற்றிய பாடல்களிலும், நூல்களிலும் மக்கள் இவ்வுலகில் வாழவேண்டிய வழியைப் பற்றியே சொல்லப் படுகின்றன.

Product added to Cart
Copied