image description
# 467600
USD 3.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

ஔவையார் = Auvaiyār

Author :  கா. கோவிந்தன் = Kā. Kōvintaṇ

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை = Tamil Valarcci Iyakkam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 96 p.; 22 cm.
Product Weight 270 gms.
Shipping Charges(USD)

Product Description

Biography தமிழ் இலக்கியத்திலும் இலக்கிய வரலாற்றிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் பெரும்புலவர் ஔவையார். அதிகமான சங்கப்பாடல்களைப் பாடியவர். புறப்பாடலுடன் அகப்பாடலும் பாடியிருக்கும் ஔவையார் ஈரமும் வீரமும் மிக்கவர் மனித நேயம் உடையவர். சமாதானத் தூது சென்ற அமைதிப்புலவர். அதியமான் கொடுத்த அருநெல்லிக் கனியை உண்டு நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிந்தவர்.

Product added to Cart
Copied