குடகு = Kuṭaku

Author :  ஏ.கே. செட்டியார் = ē. Kē. Ceṭṭiyār

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்ககம் = Tamil Valarcci Iyakkam, சென்னை = Ceṇṇai
ISBN 9789384915308
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 144 p.; 22 cm.
Product Weight 210 gms.
Shipping Charges(USD)

Product Description

Local Area History of Kudaku இயற்கை வளமும் எடுப்பான தோற்றமும் உடையது குடகு நாடு. மேற்கு, வடக்கு, கிழக்குத் திசைகளில் கருநாகமும் தெற்குப் பகுதியில் கேரளமும் எல்லைகளாக உள்ளன. 1956 வரை தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த இப்பகுதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கருநாடகத்துக்கு சொந்தமாகி யுள்ளது. அதற்கு முன்புவரை அது தனிநாடாக இருந்தது அதன் தலைநகரம். மைசூரிலிருந்து சுமார் 50 மைல்களுக்கு மேல் தூரம் உள்ளது. குடகுப் பகுதியில் தலைநகரம் மெர்க்காரா என்னும் மடிக்கேரி. குடகு என்றால் மேற்கு எனப்பெயர். தென்னிந்தியாவில் தமிழகத்தின் மேற்குப் பகுியாக அது இருந்துள்ள காரணத்தால் குடகு எனப்பட்டது.

Product added to Cart
Copied