வஞ்சிமா நகர் = Vañcimā Nakar

Author :  இரா. இராகவையங்கார் = Irā. Irākavaiyankār

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம்,சென்னை = Tamil Valarcci Iyakkam, ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 154 p.; 22 cm.
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology=தொல்லியல் அமிழ்தினுமினிய தமிழ்மொழியுணர்ந்த அறிஞர்களுக்குள், சில காலமாகச் சங்ககாலத்துச் சேரர் தலைநகராகிய வஞ்சி மாநகர் கொங்குநாட்டுக்கருவூர் தானே; அன்றி, மேல் கடற்கரைக்கணுள்ள கொடுங்ககோளூர் தானோ என்று ஐய முண்டாகி அதனடியாகச் சிலபல கடினமான வாதங்கள் நூல்கள் வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும் நிகழ்தலைக்கண்டு இரா. இராகவையங்கார் ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி ஆய்வு மேற்கொண்டர். அதன் வெளிப்பாடாகவே இந்த நூல் தமிழ் கூறும் நல்லூலகத்திற்கு கிடைக்கப் பெற்றது.

Product added to Cart
Copied