தமிழகம் = Tamilakam

Author :  ந.சி. கந்தையாப்பிள்ளை= Na.Ci. Kantaiyāppiḷḷai

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை= Tamil Valarcci Iyakkam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 208 p.; 22 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology=தொல்லியல் தமிழகம் என்பது இன்று காண்கின்ற தமிழகம் அன்று. பண்டைய தமிழகத்தின் ஒரு சிறிய பகுதியே. உலகமே உற்றுப்பார்த்த ஒரு மிகப்பெரிய கண்டமாகத் திகழ்ந்தது குமரிக்கண்டம் எனப்படும் குமரி நாடு. ஆறு, மலை, நாடு, கடல், உயிரினங்கள் என அனைத்து நிலையிலும் தன்னிறைவு பெற்று விளங்கிய நிலப்பகுதி. அங்குதான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றின என்பர். அங்குதான் முதல் மனித இனம் தோன்றியது எனவும் நில நூலார் கருதுகின்றனர். முதல் தமிழ்ச்சங்கம் அங்குத் தழைத்திருந்தது. ஆட்சிமொழியாகத் தமிழ் செங்கோல் ஓச்சியது.பல்வேறு காலங்களில் பல்வேறு கடல் பேரலைகள் தோன்றியதால் ஏற்பட்ட அழிவுகளால் அந்த நிலப்பகுதிச் சிதறி பல நாடுகளாகப் பிரிந்து தெற்கு, தென்கிழக்கு நாடுகளாக இன்று சிறிய நிலப்பகுதிகளாக விளங்குகின்றன என்பர்.

Product added to Cart
Copied