இலக்கியக் கட்டுரைகள் = Ilakkiyak Kaṭṭuraikaḷ

Author :  மு. இராகவையங்கார் = Mu. Irākavaiyankār

Product Details

Country
India
Publisher
தமிழ் வளர்ச்சி இயக்கம் = Tamil Valarcci Iyakkam, சென்னை = Ceṇṇai.
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 119 p.; 22 cm.
Product Weight 190 gms.
Shipping Charges(USD)

Product Description

Literary Essays இந்நூலுள் பதினைந்து கட்டுரைகள் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளன. இவை தமிழ்வளம் பற்றியும் தமிழ்ப் பெருமக்களின் சிறப்புப்பற்றியும், தமிழ் வழக்கவொழுக்கங்கள் மனப்பண்பாடுகள் பற்றியும் அமைந்தவை. கதாபாகங்களை எடுத்துரைத்தும் நூனயங்களை விளக்கியும், ஆராய்ச்சி முடிபுகளை உரியவிடங்களிற் கூறியும் இலக்கியப்பிரமாண வாயிலாகவே இவையாவும் எழுதப்பெற்றவையாதலால் "இலக்கியக் கட்டுரைகள்" என்று இத்தொகுதி பெயர் பெறலாயிற்று.

Product added to Cart
Copied