Aandal aruli seyal

Product Details

Country
India
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 138 p.; 22 cm.
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

Religion-Hinduism வைணவ மரபில் 'அருளிச் செயல்' எனத் தொடக்கத்தி குறிக்கப்பட்டு வந்தவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் ஆகும். தமிழ்மொழியின் முல்லைத்தினண மாயோன் மரபைத் திருமால் நெறியாக, பக்தி நெறியாகக் கொண்ட பக்தி இலக்கியப் பாடல்கள் கொண்டது. அவை சமயம் கடந்து போற்றப்படுபவை. பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வார் நான்கு பிரபந்தகளைப் பாடியவர். அவர் பாடிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை இருக்கு, யசுர், அதர்வணம், சாமம் எனும் வடமொழி வேதங்களுக்கு இனணயானதாக அமைபவையாகும்.

Product added to Cart
Copied