image description
# 531693
USD 4.50 (No Stock)

குழந்தையைப் பற்றி நாம் அறிய வேண்டியது என்ன?

Author :  மீனாட்சி சிவராமகிருஸ்ணன்

Product Details

  • Country India
  • Publisher ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர்
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2019
  • Categoriesகற்றல்
  • Shipping Charges(USD)

Product Description

குழந்தைப்பருவம் ஒரு கூருணர்வுடைய காலகட்டம். அனுபவங்கள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள எல்லாவற்றையும் குழந்தை ஈர்த்துக்கொள்கிறது. அவை அழிவதே இல்லை. எளிதில் செய்வது மற்றும் உடனடியாகச் செய்வது என்பதை குழந்தைப்பருவத்தின் குணாதிசியங்கள். குழந்தைக்குள் மறைந்துள்ள விளங்கா மெய்ம்மைகளையும் திறன்களையும் கண்டறிய மேலும் பலப்பல சோதனைகளும் ஆய்வுகளும் செய்ய வேண்டும். மனிதனது அறிவுத்திறனானது எல்லாவற்றையும்விட உயர்ந்தது. இது உண்மை, கேள்விக்கிடமில்லை. குழந்தையின் திறன்களை முழுமையாக வலுப்பெற செய்வதன் மூலம் நாம் மனித இனத்தின் மேம்பாடானது மேலும் மேலும் வளர உதவ முடியும்.

Product added to Cart
Copied