image description
# 531694
USD 7.50 (No Stock)

கல்வி ஒருவர்க்கு கல்வி குறித்த கட்டுரைகள் = Kalvi Oruvarkku Kalvi Kuritta Kaṭṭuraikaḷ

Author :  ச. பாலகிருஷ்ணன் = Ca. Pālakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Shipping Charges(USD)

Product Description

அதிகாரத்தை மாற்றியமைப்பதற்கு மட்டுமல்ல அதைக் கட்டமைத்துப் பாதுகாப்பதற்கும் கல்விதான் கருவியாகக் கையாளப்படுகிறது. எனவேதான் சமூக மாற்றத்தைப் பற்றிப் பேசுவது கல்வி பற்றிப் பேசுவதாகிவிடுகிறது. கல்வியைப் பெறுவதற்கே போராடும் நிலை, சமகாலக் கல்வியமைப்பை மாற்றியமைத்தல் என்ற இருவித நிலையிலிருந்து செயற்பட வேண்டியிருப்பதே கல்விக்கான அக்கறையாக இருக்க முடியும் என்ற கல்விச்சூழலில் இருந்து அதன் பல்வேறு சாத்தியங்களைப் பேசிப் பார்க்க இத்தொகுப்பு முயன்றுள்ளது. கல்வி பற்றியும் அது சார்ந்து முன்னெழும் பிரச்சினைகள் பற்றியும் அதில் வினைபுரியும் அரசியல் பற்றியும் தீர்க்கமான விமர்சனக் குரலோடு பேசும் கட்டுரைகள் இவை.

Product added to Cart
Copied