image description
# 531696
USD 11.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

கல்வி ஓர் அரசியர் = Kalvi ōr Araciyar

Author :  வசந்திதேவி = Vacantitēvi

Product Details

  • Country India
  • Publisher ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2019
  • Categoriesகல்வி அரசியல்
  • Shipping Charges(USD)

Product Description

வகுப்பறைகளை ஆட்டிப்படைக்கும் சக்திகள் குறித்த புத்தகங்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான புத்தகம் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள் இவை குறித்த விரிவான அறிவும் புரிதலும் அதற்குத் தேவை. எனவேதான் பேராசிரியர் வசந்திதேவியின் கல்வி ஓர் அரசியல் புத்தகத்தை முக்கியமானதாக நான் கருதுகிறேன். பல வகையான பேதங்கள், பேதைமைகள், வன்முறைகள், இவற்றில் சிக்கி கல்வி அமைப்பு திணவதைக் கூர்மையாகவும் ஆழமாகவும் விவாதிக்கும் இந்தப் புத்தகத்தை மனதார வரவேற்போம். வசந்திதேவியின் வார்த்தைகளில் சொல்வதானால் மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறு.

Product added to Cart
Copied