image description
# 531703
USD 8.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

அதோ அந்தப் பறவை போல = Atō Antap Paravai Pōla

Author :  ச. முகமது அலி = Ca. Mukamatu Ali

Product Details

Country
India
Publisher
ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Categories இயற்கை
Shipping Charges(USD)

Product Description

பேரற்புதங்களில் ஒன்றான பறவைகள் இயற்கையின் நுட்பமான சங்கிலிப் பின்னலின் பிரிக்க முடியாததொரு கண்ணி. இப்புவியில் பறவைகளுக்கும் மரங்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் மலர்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் பயிர் விளைச்சலுக்கும், பறவைகளுக்கும் காடு பெருக்கத்திற்கும் கூட சம்பந்தம் இருக்கிறது. பறவைகள் ஒரு நாளை எவ்வளவோ அழகாகத் துவக்குகின்றன. பறவைகளை ரசிக்கத் துவங்குவதே பறவையியலை அறிந்து கொள்வதற்கான முதல் எட்டு. இயல்பூக்கமான கூருணர்வுகளை இழந்துவிட்ட நமக்கு, பறவைகளின் உலகினை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்யும்போது அந்த இழப்பு ஒரு ஏக்கமாக மாறுகிறது.

Product added to Cart
Copied