image description
# 531720
USD 9.50 (No Stock)

காற்று, மணல், நட்சத்திரங்கள் = Kārru, Maṇal, Naṭcattirankaḷ

Author :  வெ. ஸ்ரீராம் = Ve. Srīrām

Product Details

Country
India
Publisher
க்ரியா வெளியீடு, சென்னை = Kriyā Veḷiyīṭu, Chennai
ISBN 978982394235
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info (H) 22 x (W) 14 x (D) 1 cms
Categories Novel
Shipping Charges(USD)

Product Description

விமானம் என்ற ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த் - எக்சுபெரி அதைக் கண்டுபிடித்திருப்பார். பனிப்பொழிவுகளும், புயல்களும் பயங்கர இரவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின் கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம் புலப்படுத்தியது. அதுவே அவருடைய படைப்பாற்றலுக்கு உத்வேகம் அளித்து, அவருடைய ஆன்மாவின் மலர்ச்சியைத் துரிதப்படுத்தியது.

Product added to Cart
Copied