image description
# 531721
USD 17.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

பெண் எனும் பொருள் விற்பனைக்கு : பெண்கள், குழந்தைகள் = Peṇ Eṇum Poruḷ Virpaṇaikku : Peṇkaḷ, Kulantaikaḷ

Author :  விஜயசாய் = Vijayacāy

Product Details

Country
India
Publisher
ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Categories Novel
Shipping Charges(USD)

Product Description

நான் இந்த புத்தகத்தை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நெகிழ்ந்திருப்பேன். குவாதமலாவில் நான சந்தித்த ஒரு சிறுமி எனக்காக சன்னமான கம்பியில் மரச்சக்கைகளைக் கொண்டு செய்து கொடுத்த ஒரு ஜோடிச் சின்ன காதணிகள் - அரிசோனாவில் குழந்தை வழி ஆபாசப் படைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சிறுவன் டானி எனக்கு வரைந்து கொடுத்த ஓவியம் .... இப்படி நிறைய ......

Product added to Cart
Copied