Country | |
Publisher | |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 560p.; |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல். சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும். நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.