image description
# 531749
USD 27.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மஹத் : முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் = Mahat : Mutal Talit Puraṭciyiṇ Uruvākkam

Author :  வே. கமலாலயன் = Vē. Kamalālayaṇ

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை = Niyū Ceñcuri Puk Havus, Chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Categories தலித்தியம்
Shipping Charges(USD)

Product Description

மஹத்: முதல் தலித் புரட்சி : இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது. இந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டம் ஒன்றின் பதிவாக மட்டுமின்றி தற்போதைய தலித் இயக்கங்களுடன் இணைத்தும் ஆராய்கிறது. நூலின் பின்னிணைப்பாக மஹத் மாநாட்டுத் தீர்மானங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் மஹத் அறப்போரின் போராளிகள் சிலரின் வாழ்க்கைக் குறிப்புகள் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

Product added to Cart
Copied