image description
# 619516
USD 3.50 (No Stock)

இன்று.

Author :  Ashokamitran

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788183681209
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2009
  • Bib. Info88p.;
  • Shipping Charges(USD)

Product Description

'அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம். இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.

Product added to Cart
Copied