image description
# 619943
USD 12.00 (No Stock)

வேர்ப்பற்று

Author :  Indira Parthasarathy

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788183681520
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2009
  • Bib. Info288p.;
  • Shipping Charges(USD)

Product Description

எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் இது சொல்வது ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அழுத்தமான மனப்போராட்டங்களை மட்டுமே. சாதிகளற்ற சமுதாயமே அவனது கனவு உலகம்.

Product added to Cart
Copied