image description
# 619977
USD 6.25 (No Stock)

அன்னை தெரசா

Author :  R.Muthukumar

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788183684576
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 144p.;
Shipping Charges(USD)

Product Description

யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுநோயா? உடல் சுகவீனமா? ஏழைமையா? ஆதரவற்றவரா? வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார்.

Product added to Cart
Copied