image description
# 620025
USD 15.00 (No Stock)

சீனா - விலகும் திரை

Author :  Pallavi Iyer

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184931648
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 359p.; 23 cm.
Shipping Charges(USD)

Product Description

நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு, குழப்பம், புதுமை, பழமை, வறுமை, செல்வம், நல்லது, கெட்டது. கலந்து புகையும் வெடி மருந்து சீனா. இந்தியாவிடம் இருந்து சீனாவும், சீனாவிடம் இருந்து இந்தியாவும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஒன்றின் பலம், மற்றொன்றின் பலவீனம். இங்கே ஜனநாயகம் உண்டு. ஆனால், மோசமான ஆட்சிமுறை. சீனாவில் ஜனநாயகத்தைப் பலியிட்ட பிறகுதான் முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. எனில் எது சரியானது? வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய ஜனநாயகமா அல்லது ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? தி ஹிந்து பத்திரிக்கையின் பெய்ஜிங் நிருபராகப் பணியாற்றிய பல்லவி அய்யர், சீனாவின் இதயத்துடிப்பை ஐந்தாண்டு காலம் அருகில் இருந்து கவனித்து நேரடி அனுபவங்களின் மூலம் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்கள்.

Product added to Cart
Copied