image description
USD 6.50 (No Stock)

வால்மார்ட்

Author :  SLV Moorthy

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788184932386
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2009
  • Bib. Info144p.; pb
  • Shipping Charges(USD)

Product Description

சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்தது அமெரிக்காவின் மூலையிலுள்ள ஒரு சிற்றூரில். பல வருடங்கள் அவர் சிறிய நகரங்களைத்தான் தொடர்ந்து குறி வைத்தார். சில வருடங்களில் வால்மார்ட் தனிக்காட்டு ராஜாவாக பிரதிநிதித்துவம் அடைந்தது.