image description
# 620034
USD 6.25 (No Stock)

இனி இது சேரி இல்லை

Author :  N.Bairavan

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184932546
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 206p.; illustrations, map; 22 cm.
Shipping Charges(USD)

Product Description

நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன்னார்வத் தொண்டர்கள், பணியாளர்கள், மாணவர்கள், வெவ்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருமித்து, கரம் கோத்து இந்த லட்சியக் கனவை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

Product added to Cart
Copied