image description
# 620041
USD 12.00 (No Stock)

கடல் கொண்ட நிலம்

Author :  Yuvan Chandrasekar

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788184932522
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2009
  • Bib. Info230p.; 22 cm.
  • Shipping Charges(USD)

Product Description

புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமிப்பில் ஆழ்த்தும் மந்திரஜாலம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரியும் சம்பவங்களை அடுக்கி ஒரே கதையாக்கும் உத்தி தமிழ் சிறுகதை வரலாற்றில் புதிது. அலுப்புத் தட்டாமல் கதை நகர, சுவாரஸ்யமும் எளிமையும் மிக அவசியம். இவற்றைப் பிரயோகப்படுத்தும்போது படைப்பு, இலக்கிய தரத்தில் இருந்து வெகுஜன ரசனைக்குத் தாழ்ந்துவிடும் அபாயமும் சில சமயங்களில் நிகழ்ந்துவிடும்.

Product added to Cart
Copied