image description
# 620060
USD 8.75 (No Stock)

ஆல் தி பெஸ்ட்

Author :  Soma. Valliappan

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788184932942
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2008
  • Bib. Info160p.; 22 cm.
  • Shipping Charges(USD)

Product Description

நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும். திறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் முறை, உடுத்தும் உடை, கேள்விகளை எதிர்கொள்ளும் லாகவம், பிரச்னைகளை சமாளிக்கும் விதம் என்று பல்வேறு அம்சங்களில் உங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டவேண்டும்.

Product added to Cart
Copied