image description
# 620070
USD 8.75 (No Stock)

விளம்பர மாயாஜாலம்

Author :  Satheesh Krishnamurthy

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184933611
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 135p.; 22 cm.
Shipping Charges(USD)

Product Description

புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான். விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை. இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம்.

Product added to Cart
Copied