image description
# 620082
USD 5.00 (No Stock)

சந்திரயான்

Author :  C.SaravanaKarthikeyaan

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184933826
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 150p.; illustrations; 22 cm.
Shipping Charges(USD)

Product Description

நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய, சீன கலாசாரங்களைக் கடந்து, இன்று இந்திய ஒப்பனையுடன் "சந்திரயான்" என்று அவதாரம் எடுத்திருக்கிறது.

Product added to Cart
Copied