image description
# 620121
USD 15.00 (No Stock)

உணவின் வரலாறு

Author :  Mr.Pa. Raghavan

Product Details

  • Country India
  • Publisher கிழக்குப் பதிப்பகம், சென்னை
  • ISBN9788184934458
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2010
  • Bib. Info254 pages; 22 cm.
  • Shipping Charges(USD)

Product Description

உணவின் கதையை வாசிக்கத் தொடங்கும்போது, அது மனித குலத்தின் வரலாறாகவே நீண்டுவிடுவது தற்செயலானது அல்ல. நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரையிலான உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்தபோது, முற்றிலும் புதிய, வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது.

Product added to Cart
Copied