image description
# 620860
USD 8.75 (No Stock)

இளைப்பது சுலபம் = Iḷaippatu Culapam

Author :  பா. ராகவன் = Pā. Rākavaṇ

Product Details

Country
India
Publisher
கிழக்கு பதிப்பகம்,சென்னை = Kilakku Patippakam, Chennai
ISBN 9789386737526
Format HardBound
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 160p.;
Shipping Charges(USD)

Product Description

உண்மையில் இளைப்பது அத்தனை சுலபமல்ல. சீரான ஒரு டயட் திட்டம் வேண்டும். அதைக் கடைப்பிடிக்க ராணுவக் கட்டுப்பாடும் சமரசமற்ற ஒழுங்கும் கைகூடவேண்டும். இவை சாத்தியமானால் மட்டுமே இளைக்க முடியும். இந்த இரண்டையும் சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைத் தனக்கே உரிய வசீகரமான நடையில் விவரிக்கிறார் பா. ராகவன்.

Product added to Cart
Copied