image description
# 63297
USD 60.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மதுரைத் தமிழ்ப் பேராகராதி : Vol.2=Maturait tamilp perakarāti Vol : 2

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
ISBN 9789381319017
Format HardBound
Language Tamil
Year of Publication 2004
Bib. Info 2 vols. 23 cm. Dictionary
Product Weight 3050 gms.
Shipping Charges(USD)

Product Description

பள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத துணையாகக் கொள்ளுதற்குரியது அகராதி. இதுகாறும் வழங்கிவந்த அகராதிகளிற் காணப்படாத பல புதிய அமைப்புகள் இதி்ல் உள்ளன. பல புதிய சொற்கள் இதில்சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல அறிஞர்களுடைய துணைகொண்டு இது தொகுக்கப்பெற்றது. தமிழ் மாணாக்கர்களும், புலவர்களும், பிறரும் இவ்வகராதியாற் பெரும்பயன் அடைவார்கள் என்பதி்ல் ஜயமிலலை

Product added to Cart
Copied